இந்த பதிவுலகில் தனக்கென தனி பாதையை வகுத்து பயணிப்பவர்கள் தொழில் நுட்ப பதிவர்கள். ஒவ்வொரு பதிவரும் தங்கள் பதிவை மேம்படுத்த அதை அனைத்து வாசகர்களுக்கு கொண்டு சேர்க்க தொழில் நுட்ப பதிவர்களின் உதவி அவசியமானது. ஒவ்வோரு தொழில் நுட்ப பதிவரின் update க்களை அனைத்து பதிவர்களும் காண்பதற்கெனவும் , அனைத்து தொழில்நுட்ப பதிவர்கள் அனைவருக்கு அறிய வைக்கவும் என கருத்தில் கொண்டு புதிய தமிழ் வண்ணம் டெக் என்னும் திரட்டியை தொடங்கியுள்ளேன். உங்களுக்கு தெரிந்த தொழில் நுட்ப தளத்தை இதில் இடம் பெற எளிய வழி ,comment box ல் தள முகவரியை எழுதி post செய்யவும். உங்கள் ஆலோசனை எண்ணங்களையும் அதில் வெளியிடலாம். உங்கள் ஆதரவை தர வரவேற்கிறேன்
நன்றி ! வணக்கம்
3 comments:
நன்றி சகோ.
நன்றிங்க ....
http://tally9erp.blogspot.com/
Post a Comment